Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in





கேரொலினா  தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!

குளிர் காலம் முடிந்து இளவேனிற்காலம் அசைந்து வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் நம் உற்றத்துடனும் சுற்றத்துடனும் சேர்ந்து புறமனை விருந்துண்ண நம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாள்:    சனிக்கிழமை

தேதி:   ஏப்ரல்  13-ஆம் நாள் 2024

நேரம்:  பகல் 10:00 மணி முதல்  மாலை  5:00 மணி வரை


இடம்:  Harris Lake County Park, 2112 County Park Dr, New Hill, NC 27562

 பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்விருந்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Dear Members,

We are delighted to invite you to our picnic event on April 13th, 2024. This year promises to be filled with fun sports activities for men, women, and children, as well as opportunities for both adults and kids to volunteer. Don't forget to RSVP for food to enjoy a variety of delicious treats. Your participation is what makes our event special, so please sign up at the links provided and join us in making this picnic a memorable one!


Men's Sports : https://forms.gle/3oo4W3uRq2TXNYLVA

Women's Sports : https://forms.gle/fjGan69mi48xjXoT7

Kids' Sports : https://forms.gle/oSwuwjRDcvmeuLeh6

Millet Food Competition : https://tinyurl.com/tscfc2024


Adult Volunteers :https://forms.gle/KyZ58hz1PYDPSa417

Youth Volunteers: https://forms.gle/SL9yHmAqByqocLJN6


Food Sign-up : https://tinyurl.com/29jjmdn3

(Last Date for Food registration : April 11th 2024)









கோடை விழா - 2023

புறமனை விருந்து - PiCNIC 2023 

பொங்கல் விழா Pongal Vizha 2023




About us

Tamil Sangam of Carolina is an organization devoted to people in around Triangle area (Raleigh, Cary, Morrisville, Durham, Apex and Chapel Hill) who have an interest in Tamil language and culture.

The primary mission of Tamil Sangam is to promote and cultivate Tamil language and culture by organizing social and cultural events, celebrating major Tamil festivals, teaching Tamil to the next generation and participation in charitable causes. Membership to Tamil Sangam is open to anyone who have an interest in Tamil language and culture.

பாரதியார் 

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!

பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

திருவள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்.

இளங்கோவடிகள்

உழவர் ஓதை, மதகு ஓதை,உடை நீர் ஓதை, தண்பதம் கொள்விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,   நடந்தாய்; வாழி, காவேரி!

Title Sponsors






Grand Sponsors





Platinum Sponsors

          



Gold Sponsors






Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 1960 Grace Point Road, Morrisville  NC 27560

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-335-8384

Powered by Wild Apricot Membership Software