கோடை விழா Kodai Vizha 2017

  • 09 Jul 2017
  • 2:30 PM - 7:00 PM
  • Halle Cultural Arts Center 237 N. Salem Street, Apex, NC 27502
 அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்!

கோடையின் ஒரு வசந்தமாக விருந்தினர்ககளின் வருகையில் கேசரி, சமோசா மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்கள்:

கவிஞர் சுகிர்தராணி

https://fetnaconvention.org/guests/sukirtharani/

https://www.facebook.com/ansari.mohamed/posts/10212201465699564

 
பண்ணிசை பாடகர், ஆய்வாளர் திரு. நல்லசிவம் அய்யா
https://fetnaconvention.org/guests/nallasivam/

https://www.youtube.com/watch?v=TUsZOpE7a1A

நாட்டு இசை, மக்கள் இசை, திரைஇசை பாடகர் திரு. ஜெயமூர்த்தி அய்யா
https://fetnaconvention.org/guests/jayamoorthy/

https://www.youtube.com/watch?v=AuKQscgzvfo&feature=em-share_video_user

Kesari - sponsored by Aarusuvai http://www.aarusuvaiflavors.com/
Samosa -Tamil Sangam
Tea - sponsored by Selvan Patchamuthu

நாள்: 07-09-17, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை

இடம்: Halle Cultural Arts Center
237 N. Salem Street, Apex, NC 27502
Phone: (919) 249-1120

அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Copyright @2016 Tamil Sangam of Carolina, All Rights Reserved


Powered by Wild Apricot Membership Software