கேரொலினா தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !! அன்னையர்களுக்கும் அன்னை உள்ளம் கொண்ட அனைத்து மகளிருக்கும் சிறப்பு நிகழ்ச்சி, அனைவரும் இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடலாம் வாருங்கள். நாள்: சனிக்கிழமை தேதி: மே 13-ஆம் நாள் 2023 நேரம்: மாலை 5:00 மணி முதல் மாலை 9.30 மணி வரை சுவையான உணவு, ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுகளுடன் களைகட்ட இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைத்து அன்னையரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இடம், பதிவு இணைப்பு மற்றும் பிற விவரங்கள் விரைவில் பகிரப்படும். ====================== Dear Carolina Tamil Sangam members, A special program for mothers from our Carolina Tamil Sangam! Let’s come together and celebrate this Mother’s Day in a memorable way! Saturday, May 13, 2023 Time: 5:00 PM to 9:30 PM We invite all to come and celebrate the event with delicious food, dancing, singing and games. Venue, registration link and other event details will be shared soon. பொங்கல் விழா Pongal Vizha 2023 |
About usTamil Sangam of Carolina is an organization devoted to people in around Triangle area (Raleigh, Cary, Morrisville, Durham, Apex and Chapel Hill) who have an interest in Tamil language and culture. The primary mission of Tamil Sangam is to promote and cultivate Tamil language and culture by organizing social and cultural events, celebrating major Tamil festivals, teaching Tamil to the next generation and participation in charitable causes. Membership to Tamil Sangam is open to anyone who have an interest in Tamil language and culture. |
பாரதியார்வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே! | பாரதிதாசன்தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் | திருவள்ளுவர்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். | இளங்கோவடிகள் உழவர் ஓதை, மதகு ஓதை,உடை நீர் ஓதை, தண்பதம் கொள்விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப, நடந்தாய்; வாழி, காவேரி! |
Elite Sponsor:
Diamond Sponsors:
latinum Sponsors:
Gold Sponsors: