அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.
குளிர் காலம் முடிந்து இளவேனிற்காலம் அசைந்து வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் நம் உற்றத்துடனும் சுற்றத்துடனும் சேர்ந்து புறமனை விருந்துண்ண நம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
நாள்: சனிக்கிழமை
தேதி: சனிக்கிழமை மே 4-ஆம் நாள்
இடம்: வீலர் ஏரிப் பூங்கா
நேரம்: பகல் 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
குழந்தைகளுக்கான போட்டிகள்: பகல் 1:00 மணி முதல் 3:00 மணி வரை
கபடியும் வாலிபாலும்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்விருந்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அந்நாளில் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கி பதியுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.
RSVP links:
Men Volleyball & Kabadi
Women volleyball
Food competition
--------------------------------------------------------------------------------------------------------------------
Dear Tamils of Carolina:
Spring is in the air, albeit slowly. It is time for us to get together with members of our community for our annual Picnic.
Kids and adults alike look forward to some healthy competition in Kabbadi, Volleyball and of course in cooking up great dishes.
This year's Picnic is scheduled for:
Saturday, May 04, 2019
Time – 11:00 AM to 6:00 PM
Games for Kids: 1:00 PM to 3:00 PM
Volley Ball and Kabadi for Adults: 3:00 PM – 6:00 PM
Please register and make this as an occasion to remember!!
RSVP links:
Men Volleyball & Kabadi
Women volleyball
Food competition