https://www.facebook.com/carolina.tamilsangam
அன்புடையீர் வணக்கம்
கேரொலைனா தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழா 2019க்கு அன்புடன் அழைக்கிறது.
நம் கேரொலைனா தமிழ்சங்கம் இவ்வாண்டு முத்தமிழ் விழாவினை வரும் நவம்பர் திங்கள் இரண்டாம் நாள் சிறப்புற கொண்டாடவிருக்கிறது. முத்தமிழ் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவினை நல்கி இவ்விழா சிறப்புற நடைபெற தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
நன்றி
நாள்- சனிக்கிழமை
தேதி- நவம்பர் 02, 2019
இடம்- Salem Middle School Auditorium, Salem Middle School, Jenks Carpenter Road, Apex, NC
நேரம்- மதியம்2:00 மணி முதல் - மாலை8:00 மணி வரை
Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved
கேரொலைனா தமிழ்ச் சங்கம்
Address: 112 Deer Isle Ct, Cary NC 27519
Contact Email: carolinatamil@gmail.com
Call Us: +1 (919)-389-9258