General body Board Meeting 2019
Lunch will be served
அன்புடையீர் வணக்கம்.
கேரொலைனா தமிழ்ச் சங்கம் General body Board Meeting 2019க்கு அன்புடன்அழைக்கிறது.
தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் General body Board Meeting 2019 இடம்பெற உள்ளது. General body Board Meeting 2019 நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவினை நல்கி நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
நன்றி
தேதி-Saturday, November 16, 2019
இடம்- Banquet Hall, Tandoor Indian Restaurant
5410 Apex Hwy 55, Suite I, Durham, NC
நேரம்- 11:00 AM to 3:00 PM
Free Lunch will be served to all members and their family.
Copyright @2020 Tamil Sangam of Carolina All Rights Reserved
கேரொலைனா தமிழ்ச்சங்கம்
Address: 192 Oak Haven Ln, Apex NC 27523
Contact Email: carolinatamil@gmail.com
Call Us: +1 (401) 996-5813