Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in


பொங்கல் விழா Pongal Vizha 2020

  • 25 Jan 2020
  • 10:00 AM
  • HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560

Registration

  • Lunch and Dinner for Members(From 24th, it will be $15)
  • Lunch and Dinner for Non-Members
  • Lunch and Dinner Combo (From 24th, it will be $15)
    Kids age from 0 - 4 ==> Free

Registration is closed

பொங்கலோ பொங்கல்!!!

தமிழர் பெருவிழா! பொங்கல் திருநாள் 2020 கொண்டாட்டம்.

கேரொலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா 2020க்கு அன்புடன் அழைக்கிறது.

நமது பொங்கல் விழாவை வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை HSNC அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. நீங்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

தேதி: ஜனவரி 25
இடம்:  HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
காலை 10.00 am - 11.30 am: திறந்த வெளி சமத்துவ பொங்கல்
காலை 11:00 am -1:00 pm
மதிய அறுசுவை உணவு
மதியம் 1:00 pm முதல் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி
மாலை 8:30 pm இரவு
சிற்றுண்டி உணவு


Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 1960 Grace Point Road, Morrisville  NC 27560

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-335-8384

Powered by Wild Apricot Membership Software