Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in


பொங்கல் விழா ~ Pongal Vizha 2022

  • 12 Feb 2022
  • 10:00 AM
  • HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560

Registration

  • Family Pack - Lunch & Dinner Combo [(2 Adults + 1 kid (age 05-11 only)]
  • Family Pack - Lunch & Dinner Combo [2 adults + 2 kid (age 05-11 only)]
  • Family Pack - Lunch & Dinner Combo [(2 Adults + 3 kid (age 05-11 only)]
  • Lunch and Dinner for Members & Kids (age above 11) - (On spot event food purchase will be $15)
  • Lunch and Dinner Combo
    (On spot event food purchase will be $12)

    Kids age from 0 - 4 ==> Free
  • Lunch for Members
    (On spot event food purchase will be $10)
  • Dinner for Members
    (On spot event food purchase will be $8)
  • Lunch and Dinner for Non-Members
  • Lunch only (age 5 & above for non-members)
  • Dinner only (age 5 & above for non-members)
  • Reach to us if you have any questions or queries - 9842029757

பொங்கலோ பொங்கல்!!!

தமிழர் பெருவிழா! பொங்கல் திருநாள் 2022 கொண்டாட்டம்.

கேரொலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா 2022க்கு அன்புடன் அழைக்கிறது.

நமது பொங்கல் விழாவை வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை HSNC அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. நீங்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

தேதி: பிப்ரவரி 12

இடம்:  HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
காலை 10.00 am - 11.30 am: திறந்த வெளி  பொங்கல்
காலை 11:00 am -1:00 pm
மதிய அறுசுவை உணவு
மதியம் 1:00 pm முதல் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி
மாலை 8:30 pm இரவு
சிற்றுண்டி உணவு

Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 1960 Grace Point Road, Morrisville  NC 27560

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-335-8384

Powered by Wild Apricot Membership Software