அன்னையர்களுக்கு வணக்கம்.
அன்னையர்களுக்காக மட்டுமே நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சி முதல் முறையாக நமது தமிழ்ச் சங்கத்தில்!!
அனைவரும் இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடலாம் வாருங்கள்.
நாள்: சனிக்கிழமை
தேதி: மே14-ஆம்நாள் 2022
இடம்: HSNC Hall, Meeting Rooms 7 & 8, Address: 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
நேரம்: மாலை5:00மணிமுதல் மாலை 9:30மணிவரை
சுவையான உணவு, ஆடல், பாடல் மற்றும் விளையாட்டுகளுடன் களைகட்ட இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.:
இரவு உணவிற்கு இங்கு பதிவு செய்யவும்: https://www.carolinatamilsangam.org/event-4815625
======================
Dear Moms-in-chiefs,
For the very first time, an exclusive special program for mothers from our Tamil Sangam! Let’s come together and celebrate this mother’s day in a memorable way!
Saturday, May 14, 2022
Time: 5:00 PM to 9:30 PM
Venue: HSNC Hall, Meeting Rooms 7 & 8, Address: 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
We invite everyone to come and celebrate the event with delicious food, dancing, singing and games.
Please register here: https://www.carolinatamilsangam.org/event-4815625