கேரொலினா தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!
கோடையின் ஒரு வசந்தமாக விருந்தினர்களின் வருகை.
இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்கள்:
- இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம்.
- சித்த மருத்துவர் Dr.G.சிவராமன்.
- இதய அறுவை சிகிச்சை நிபுணர் Dr.V.சொக்கலிங்கம்.
நாள்: செவ்வாய்க்கிழமை
தேதி: ஜூலை 12-ஆம் நாள் 2022
இடம்: HSNC Hall, Meeting Rooms, Address: 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
நேரம்: மாலை 6:30 மணி முதல் 9:30 மணிவரை
இரவு உணவு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன, ஜூலை 10 ஞாயிற்றுக் கிழமைக்குள் பதிவு செய்யவும்
https://www.carolinatamilsangam.org/event-4889318
---------------------------------------------------------
Dear Carolina Tamil Sangam Members,
Following are the guests for this Year Kodai Vizha (2022).
- Young musician Lydian Nadhaswaram
- Siddha Dr.G.Sivaraman
- Cardiologist Dr.V.Chockalingam
Day: Tuesday , July 12, 2022
Time: 6:30 PM to 9:30 PM
Venue: HSNC Hall, Meeting Rooms , Address: 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
Seats are limited, please register to participate in this event on or before Sunday July 10th.
Link to register :
https://www.carolinatamilsangam.org/event-4889318
