https://www.facebook.com/carolina.tamilsangam
பொங்கலோ பொங்கல்!!!
தமிழர் பெருவிழா! பொங்கல் திருநாள் 2023 கொண்டாட்டம்.
கேரொலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா 2023க்கு அன்புடன் அழைக்கிறது.
நமது பொங்கல் விழாவை வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை HSNC அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. நீங்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
தேதி: பிப்ரவரி 11
இடம்: HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560 காலை 10.00 am - 11.30 am: திறந்த வெளி பொங்கல் காலை 11:30 am -1:30 pm மதிய அறுசுவை உணவு மதியம் 2:00 pm முதல் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி மாலை 8:00 pm இரவு சிற்றுண்டி உணவு
Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved
கேரொலைனா தமிழ்ச் சங்கம்
Address: 9211 Stone Mountain Road, Raleigh NC 27613
Contact Email: carolinatamil@gmail.com
Call Us: +1 (919)-389-9258