Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in


பொங்கல் விழா 2024 - பொங்கல் நாளன்று பொங்கல்

  • 15 Jan 2024
  • 11:00 AM - 2:00 PM
  • Apex Community Park , 2200 Laura Duncan Rd., Apex , NC

கேரொலினா  தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!

முதன் முதலாக பொங்கல் நாளன்று பொங்கல் கொண்டாட முடிவு செய்து, நமது 

நிர்வாகக் குழுவினர்கள் சங்கம் சார்பாக மூன்று பானை  வைத்து பொங்கல் சமைக்கிறார்கள். இதில்  

சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் சமைக்க 7 பானைகள்  வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கலந்து கொள்ள விருப்பமுள்ள சங்க உறுப்பினர்கள் கீழுள்ள இணைப்பில் பதிவு செய்யவும்.

https://www.signupgenius.com/go/70A0945AAA72EA0F85-47031697-carolina

We like to celebrate the Pongal on 'Pongal Day' and our board members are celebrating Pongal at Apex Community Park by doing traditional cooking of Pongal (3 pots). We welcome our members who are also interested. We have 7 spots left for the members and we request to sign up using the following link (sign up genius) for us to plan better.

https://www.signupgenius.com/go/70A0945AAA72EA0F85-47031697-carolina

Those who like to attend the event, please RSVP using google form to have a head count. 

https://forms.gle/YmvuFvmD1U5xaw4z8

There will be a food truck to purchase food if anyone wants. 

Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 1960 Grace Point Road, Morrisville  NC 27560

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-335-8384

Powered by Wild Apricot Membership Software