Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in


பொங்கல் விழா ~ Pongal Vizha 2024

  • 24 Feb 2024
  • 9:00 AM - 9:00 PM
  • HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560

Registration

  • Select the additional number of guests for the age 13 & above in your family
  • For any registration questions, please text to any of these numbers- Mari Narayanan: 201-668-1920 or Meena IIanchezhiyan: 919-306-9924

பொங்கலோ பொங்கல்!!!

தமிழர் பெருவிழா! பொங்கல் திருநாள் 2024 கொண்டாட்டம்.

கேரொலைனா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா 2024க்கு அன்புடன் அழைக்கிறது.

நமது பொங்கல் விழாவை வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை HSNC அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. நீங்கள் அனைவரும் தவறாது வருகை தருமாறு கேரொலைனா தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

தேதி: பிப்ரவரி 24

இடம்:  HSNC அரங்கம், 309 Aviation Pkwy, Morrisville, NC 27560
காலை 9.00 am - 11.00 am: திறந்த வெளி  பொங்கல்
காலை 11:00 am -1:00 pm
மதிய அறுசுவை உணவு
மதியம் 1:00 pm முதல் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி
மாலை 8:30 pm இரவு
சிற்றுண்டி உணவு



Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 1960 Grace Point Road, Morrisville  NC 27560

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-335-8384

Powered by Wild Apricot Membership Software