Upcoming events

  • No upcoming events


Follow Us

https://www.facebook.com/carolina.tamilsangam

Menu
Log in


PICNIC 2024 புறமனை விருந்து

  • 13 Apr 2024
  • 10:00 AM - 6:00 PM
  • Harris Lake County Park (Longleaf Shelter)

Registration

  • Adults each $8. Kids each $6. If you child is older than 5, please choose option 1.
  • Adult each $8. Kids each $6. If your child is older than 5 years old, please choose option 1.
  • If the child is older than 5, please choose option 1
  • For Members: Adult each $8
  • Adult-$13
  • Kids-$11. If your child is older than 5 years, choose option 6.

அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.

குளிர் காலம் முடிந்து இளவேனிற்காலம் அசைந்து வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் நம் உற்றத்துடனும் சுற்றத்துடனும் சேர்ந்து புறமனை விருந்துண்ண நம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாள்:    சனிக்கிழமை

தேதி:   ஏப்ரல்  13-ஆம் நாள் 2024

இடம் ஹாரிஸ் லேக் கவுண்டி பூங்கா, 2112 County Park Drive, New Hill, NC 27562

நேரம் பகல் 10:00 மணி முதல்  மாலை  6:00 மணி வரை

குழந்தைகளுக்கான போட்டிகள் பகல் 1:00 மணி முதல் 3:00 மணி வரை

பெரியவர்களுக்குகான போட்டிகள் : பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

 பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்விருந்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்நாளில் நடக்கவிருக்கும் போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கி பதியுமாறும் வேண்டிக்கொள்கிறோம்.

RSVP links:

Lunch Registration/Purchase:

https://www.carolinatamilsangam.org/event-4786835/Registration

Food Competition Registration:

https://forms.gle/j4N77wRcWR6m9vLj7

======================

Dear Tamils of Carolina:

Spring is in the air, albeit slowly.  It is time for us to get together with members of our community for our annual Picnic.

We are looking forward for a healthy and sporty competitions for adults and kids and also cooking competitions.

This year's Picnic is scheduled for:

Saturday, April 13, 2024 at Harris Lake County Park (Longleaf Shelter), 2112 County Park Drive, New Hill, NC 27562

Time – 10:00 AM to 6:00 PM

Kids Games: 1:00 PM to 3:00 PM

Adults Games: 3:00 PM – 6:00 PM

Please register and make this as an occasion to remember!!

==============

Copyright @2022 Tamil Sangam of Carolina All Rights Reserved

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

Address: 112 Deer Isle Ct, Cary NC 27519

Contact Email: carolinatamil@gmail.com

Call  Us: +1 (919)-389-9258

Powered by Wild Apricot Membership Software